Tuesday, 23 April 2013

நட்பு ஒரு சுமையல்ல!!!

 "அம்மா வயிற்றில் சுமந்தால் !
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பன் உன்னை சுமக்கவில்லை ஏனெனில்
நட்பு ஒரு சுமையல்ல ........
நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது .."

No comments:

Post a Comment